கரித்தூள் மாஸ்க் முகத்தில் செய்யும் மாயாஜாலம்

சரும பராமரிப்பு விஷயத்தில் ஃபேஸ் மாஸ்க் மிக மிக முக்கியமானது. அதிலும் கரித்தூள் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றன. முகப்பிரச்சனைகளைச் சரி செய்ய இதை பயன்படுத்தலாம். முகப்பரு பிரச்சனை தொடங்கி பல சரும பாதிப்புகளை இது சரிசெய்கிறது . கரித்தூளை முகத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் கரித்தூள்- 1 டீஸ்பூன் புரோபயாடிக் காப்ஸ்யூல் – 1 ஆப்பிள் சைடர் வினிகர் – 2 டீஸ்பூன் அத்தியாவசிய எண்ணெய் … Continue reading கரித்தூள் மாஸ்க் முகத்தில் செய்யும் மாயாஜாலம்